என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ராஜபாளையம் ரேசன் கடை
நீங்கள் தேடியது "ராஜபாளையம் ரேசன் கடை"
ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சியாபுரம் நியாயவிலைக்கடையில் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சியாபுரம் நியாயவிலைக்கடையில் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் திடீரென ஆய்வு மேற் கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது ரேஷனில் இலவச அரிசி வாங்கும் போது தேயிலை, ரவை, சோப்பு போன்ற பொருட்களையும் சேர்த்து வாங்கினால் தான் இலவசஅரிசி வழங்குவோம் என கடை ஊழியர்கள் கட்டாயப்படுத்துவதாக புகார் கூறியபொது மக்கள் கடையின் மேற் கூரை இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதையும் சுட்டிக்காட்டினர்.
இலவச அரிசியுடன் எந்த பொருட்களையும் வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது என கடை ஊழியர்களை எச்சரித்த தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.கடையின் மேற்கூரை இடியும் அபாய நிலையில் இருப்பதை வட்ட வழங்கல் அதிகாரியின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்று உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்தார்.
×

X